பாகுபலி: தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ் - Read Online | Action, Drama, Historical - Toonsutra

பாகுபலி: தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ்

காலகேயர்களுடனான போருக்கு முன்பு, கட்டப்பா பாகுபலியைக் கொல்வதற்கு முன்பு, சிவகாமியின் மறைவிற்கு முன்பு, இரண்டு இளம் சகோதரர்கள் அரியணைக்காக போட்டியிட்டனர். இவர்களில் ஒருவர் அரசனாகிவிட, மற்றொருவர் வரலாற்று நாயகன் ஆகிறார். பாகுபலி உலகில் மறைந்திருக்கும் ரகசிய கதைகளை இந்த காமிக் தொடரில் படித்து மகிழுங்கள்!

Genres: Action,Drama,Historical

Author: Graphic India

Rating: 5 (5 reviews)

Banner background (mobile)

Your Next Favorite
Comic Is Waiting

Unlock full episodes, earn coins, and get personalized comic recommendations — only on the app.

Play Store logoApp Store logo
(mobile)