ஹார்பிஞ்சர் வார்ஸ், வேலியண்டின் வெவ்வேறு கதாப்பாத்திரங்கள் ஒன்றிணையத் தொடங்கும் புள்ளி! பத்தாண்டுகளாக மறைந்துள்ள ரகசியம் பிளட்ஷாட், ஹார்பிஞ்சர் இருவரும் மோதும் சூழலை ஏற்படுத்த உள்ளது. வேலியண்ட் உலகின் மாபெரும் சக்திகள் பாரபட்சம், விதிகள், இரக்கம் ஏதுமின்றி போர்க்களத்தில் இழுக்கப்பட உள்ளன.
Genres: Adventure,Action,Superhero
Author: Valiant Entertainment
Rating: 5 (5 reviews)
Unlock full episodes, earn coins, and get personalized comic
recommendations — only on the app.