இளவரசி ரெய்ரா, கொடூரமான லூசிஃபகஸை மணம்முடிப்பதைத் தவிர்க்க, தந்திரமான பந்தயத்திற்கும் தயாராக இருக்கிறாள். பூமியில் புனிதமானவனான ஆண்ட்ரேவை அவள் மயக்கவேண்டும், இல்லையேல் அடிமை வாழ்க்கை வாழவேண்டும் என்பதே பந்தயம். ரெய்ராவால் இதில் வெல்லமுடியுமா? அல்லது அவளது எதிரியின் தந்திரம் அவளை அடிமையாக்கிவிடுமா?
Genres: Romance,Comedy,Fantasy
Author: Webtoon Factory
Rating: 5 (5 reviews)
Unlock full episodes, earn coins, and get personalized comic
recommendations — only on the app.