நோவா சாகச பயணமாக வனாகா ஹில் கேம்ப் செல்கிறான். ஒரு கோர பேருந்து விபத்தில் நோவாவும் அவனது நண்பர்களும் ஆள் அரவமில்லாத இடத்தில் தொலைந்துபோகின்றனர். புத்திக்கூர்மையை மட்டுமே கொண்டு ஒரு பள்ளத்தாக்கில் உயிர்வாழ கற்றுக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
Genres: Adventure,Action,Comedy
Author: Webtoon Factory
Rating: 5 (5 reviews)
Unlock full episodes, earn coins, and get personalized comic
recommendations — only on the app.