நிக்கி, மாஃபியா டானின் மகள். ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் திறன் இருப்பதால், ரகசியமாக வளர்க்கப்படுகிறாள். ஆவி புகுந்த பொம்மைகள் மட்டுமே அவளது நண்பர்கள். நிக்கிக்கு நெருக்கமான ‘டெட்டி’ அவளது அப்பாவை பழிவாங்கத் துடிக்கும் தீய சக்தி. அப்பாவி நிக்கியின் மனதை மாற்றி வீட்டை விட்டு வெளியேற வைக்கிறது டெட்டி…
Genres: Adventure,Horror,Fantasy
Author: Kenaz
Rating: 5 (5 reviews)
Unlock full episodes, earn coins, and get personalized comic
recommendations — only on the app.