ரிவர்டேலில் ரெஜ்ஜி மேண்டில் அளவிற்கு விரும்பப்படவும் பாராட்டப்படவும் போற்றப்படவும் வேறு யார் இருக்கிறார்கள்? அப்படித்தான் ரெஜ்ஜி நினைக்கிறான். அவனது சிறந்த நண்பன் இதை ஆமோதிக்கிறான். அது வேறு யாருமில்லை, அவனது நாய் வேடர். உங்கள் கண்கவர் நாயகன் ரெஜ்ஜி மேண்டில் வாழ்க்கையைப் பார்த்து ரசிக்க வாருங்கள்.
Genres: Romance,Comedy,Slice of life
Author: Archie Comics
Rating: 5 (5 reviews)
Unlock full episodes, earn coins, and get personalized comic
recommendations — only on the app.