பதவி நீக்கம் செய்யப்படும் ஜேம்ஸ் ஜென்சனின் குடும்பத்தினர் கொல்லப்படுகின்றனர். ஊழல் செய்யும் உயரதிகாரியின் குற்றங்கள் ஜேம்ஸ் ஜென்சன் மீது சுமத்தப்படுகின்றன. குடும்பத்தினரைக் கொன்றவர்களைப் பழிவாங்க ஜேம்ஸ் சிறையிலிருந்து தப்பிக்கிறார். அப்போதுதான் இந்திய சாதுக்களிடம் அவர் தஞ்சமடைகிறார்.
Genres: Action,Superhero,Historical
Author: Graphic India
Rating: 5 (5 reviews)
Unlock full episodes, earn coins, and get personalized comic
recommendations — only on the app.