“ஹயாங்ஜங்” என்கிற பெயரில் சோங்ஜாங் மூலிகைகளையும் மசாலாக்களையும் சுத்திகரிக்கும் சிறப்பு நிறுவனத்தை நடத்துகிறார். ஹயாங்ஜங் என்றால் வாசனை திரவியங்களின் நிபுணர்கள். இதில் தொழில்முறையாக எப்படி ஒரு பெண் வெற்றியடைகிறார், இரண்டு ஆண்களுடன் இவருக்கு எப்படி நட்பும் காதலும் மலர்கிறது என்பதுதான் கதை.
Genres: Drama,Romance,Historical
Author: Kenaz
Rating: 5 (5 reviews)
Unlock full episodes, earn coins, and get personalized comic
recommendations — only on the app.